logo

ஊத்துக்கோட்டையில் 22ம் தேதி உறியடி திருவிழா

ஊத்துக்கோட்டை தட்டார் தெருவில் அமைந்துள்ள சந்தான வேணுகோபாலசாமி திருக்கோவிலில் வரும் 22/08/2025 வெள்ளிக்கிழமை மதியம் 3மணி அளவில் உறியடி திருவிழாவும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை கிருஷ்ண பகவானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், தொடர்ந்து 23/08/2025 சனி கிழமை காலை 10 மணி அளவில் ஸ்வாமி திரு வீதி உலாவும் நடைபெற உள்ளது. இதில் அனைவரையும் கலந்து கொள்ள கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

3
564 views