logo

அனுப்பர்பாளையம் பிஎம் ortho அருகில் கார் விபத்து

அனுப்பர்பாளையம் பிஎம் ortho அருகில் இன்று மதியம் மூன்று மணி அளவில் திருப்பூரில் இருந்து அவிநாசி நோக்கி சென்ற நான்கு கார்கள் மது போதையில் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்ததால் முன்னாள் வந்த நான்கு சக்கர வாகனம் வெயிட் போட்டதில் அடுத்தடுத்து பின்னே வந்த கார்கள் அடித்து விபத்துக்குள்ளாகின சம்பவ இடத்தில் உடனுக்குடன் கொங்கு நகர் சரக உதவி ஆணையர் அவர்கள் போக்குவரத்து ஒழுங்குபடுத்தி விபத்தை பார்வை பார்வையிட்டார்

128
5300 views