logo

Indus temple

சென்னை பள்ளிகரணையில் பெருமாள் கோவில் சுற்று சுவரை இடித்து பாதை அமைக்கும் பணி திமுக தலைவரின் மருமகன் சபரிசன் 40 ஏக்கர் நிலத்திற்கு செல்ல கோயில் சொத்து சூறையாட படுகிறது

அனைவரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்மாறும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் திராவிட கட்சியில் விலை போன சிலர் இந்த வீடியோ வெளியே செல்லக்கூடாது என்று தடுத்து வருகிறார்கள் இப்படியே விட்டால் நம் தெய்வம் கோயில்களே இல்லாமல் போய்விடும் தயவுசெய்து அனைவருக்கும் இதை பகிரவும்

150
5196 views