logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

नाचियार मंदिर पुलिस की कार्रवाई

नचियार मंदिर के पास, कूगुर क्षेत्र का निवासी स्वामीनाथन, अपने दोस्तों अम्मनगुडी के दिनेश और थिरुमलाईराजपुरम क्षेत्र के बालमुरुगन के साथ अपने घर पर शराब पी रहा था। जब उसका नशा उतरा तो घर में रखी तीन पाउंड की चेन गायब थी।
जबकि स्वामीनाथन ने नचियार मंदिर पुलिस में शिकायत दर्ज कराई, पुलिस द्वारा की गई गंभीर जांच से पता चला कि उसके दोस्तों दिनेश और बालामुरुगन ने चेन चुरा ली थी। इसके बाद नाचियार मंदिर पुलिस ने दोनों को गिरफ्तार कर लिया और पूछताछ कर रही है.
நாச்சியார் கோவில் அருகே கூகூர் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் தன்னுடைய நண்பர்களான அம்மங்குடியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் திருமலைராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோருடன் தன்னுடைய வீட்டில் மது அருந்தியுள்ளார். மது போதை தெளிந்து பார்த்தபோது அவர் வீட்டில் கழட்டி வைத்திருந்த மூன்று பவுன் செயின் மாயமாகி இருந்தது.
இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீசில் சுவாமிநாதன் புகார் அளித்த நிலையில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவருடைய நண்பர்களான தினேஷ் மற்றும் பாலமுருகன் ஆகியோர் செயினை திருடி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து நாச்சியார் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

334
7249 views

Comment