logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

சி ஏஏ சட்டத்திற்கு எதிராக கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம். இந்நிலையில் காவித்துண்டு அணிந்து வந்த மாணவர் எங்களை கல்லூரிக்குள் அனுமதிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. பின்னர் போலீசார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

145
6242 views

Comment