logo

புதுச்சேரியில் அ.தி.மு.க. சார்பில் தமிழ்வேந்தன் போட்டி, எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் புதுச்சேரியில் தமிழ்வேந்தன் போட்டியிடுகிறார்,

அவரின் விபரங்கள்:

பெயர்: கோ. தமிழ்வேந்தன்,

தந்தை பெயர்: கோவிந்தராஜ்,

மனைவி பெயர்: நிவேதிதா,

பிறந்த தேதி: 25-06-1989

வயது : 34

கட்சி பொறுப்பு: புதுச்சேரி மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர்.

சமுதாயம்: மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

தொழில்: ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்டரக்‌ஷன் கம்பெனி.

20
1398 views