logo

இந்திய தேசிய இளைஞர் முன்னணி இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு.

பத்திரிக்கை செய்தி:

இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் கலைப்பிரியன் அவர்களின் ஆலோசனைப்படி, கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சியை மிகவும் பின்னடைய செய்து, மத்தியில் கொடுங்கோள் ஆட்சி செய்யும் பாசிச பா.ஜ.க.வை எதிர்த்து இந்திய தேசிய இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தாமரைக்கண்ணன் மற்றும் துணைத் தலைவர் எட்வின் ராஜ் ஐசக் தலைமையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் நோக்கத்தோடு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய துணை ஒருங்கிணைப்பாளர் எம்.ஆர் சூசைராஜ் அவர்களுடன் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு.வெ.வைத்திலிங்கம் அவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்

நிகழ்ச்சியில் இந்திய தேசிய இளைஞர் முன்னணியின் துணை பொதுச் செயலாளர் ராஜேஷ், செயலாளர் அந்துவான், மணிபால், விமலவேந்தன்,
பிரேம்குமார், இணை பொருளாளர் மகேந்திரன், பாகூர் தொகுதி தலைவர் வினோத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

13
2881 views