logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக* *கர்மவீரர் காமராஜர்* ஐயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு *கழக பொதுச்செயலாளர் திரு.என். ஆனந்த்* அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி** அவர்களின் அறிவுறுதலின்படி,

சற்றுமுன்...

*தமிழக வெற்றிக் கழகம் சார்பாக* *கர்மவீரர் காமராஜர்* ஐயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு *கழக பொதுச்செயலாளர் திரு.என். ஆனந்த்* அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் தென் சென்னை வடக்கு திரு.க.அப்புனு, வடசென்னை கிழக்கு திரு.வேலு, வட சென்னை தெற்கு திரு.R.K.மணி மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

129
14340 views

Comment