logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

நடிகை கஸ்தூரிக்கு குரல் கொடுக்கும் நீதிபதி மனைவி...

நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மனைவி காமாட்சி சுவாமிநாதன் கோரிக்கை....

நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக ஒரு கோரிக்கை நடிகை கஸ்தூரிக்கு எதிராக பதிவான குற்றவியல் வழக்கு குறித்து நான் கருத்து கூறுவது முறையாக இருக்காது

அதேசமயம் அவருக்கு ஆட்டிசம் பாதிப்போடு கூடிய ஒரு மகன் இருக்கிறார் என்றும் அவர் ஒரு தனி மனுஷியாய் அக்குழந்தையை போராடி வளர்த்து வருகிறார்கள் என்றும் அறிந்து கொண்டேன் இப்ப பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால் நானும் கஸ்தூரியை போல ஒரு சிறப்பு அம்மாதான் எனக்கும் ஆட்டிசம் குறைபாடு உடைய ஒரு மகன் இருக்கிறான் என்னைப் போன்ற ஏனைய தாய்மார்களும் ஒரு வேண்டுகோள் விடுக்க தோன்றுகிறது ஜாமின் விஷயத்தில் நீதிமன்றங்கள் குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டுமென எதிர்பார்க்கிறோம் ஒரு மாற்றுத்திறனாளியின் தாயாக கஸ்தூரிக்கு என் உடன் நட்டலை தார்மீக கடமையான நினைத்து இதை நான் பதிவிடுகிறேன் திருமதி காமாட்சி சுவாமிநாதன் அகில இந்திய (துணைத்தலைவர் சக்சம் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு)

117
1030 views

Comment