logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தமிழ்நாடு ஊர்க்காவல் படை, இராணிப்பேட்டை மாவட்ட படை பிரிவினரின் ஒரு நாள் சமூகசேவை முகாம்.

இராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு ஊர்க்காவல் படை வீரர்கள் 24.11.2024 ஞாயிறு அன்று திமிரி அடுத்த விளாப்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒரு நாள் சமூகசேவை முகாமில் பள்ளி வளாகத்தை தூய்மை செய்ததுடன், அங்கு நிறைந்திருந்த முட்புதர்களை அகற்றி செம்மைப்படுத்தி னர். இத்தகு சேவையை பொது மக்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள், தலைமை ஆசிரியர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்...

105
337 views

Comment