logo

மேற்கு பார்த சிவன் கோவிலில் சனி பிரதோஷம் வழிபாடு..

தூத்துக்குடி மாவட்டம் அங்கமங்கலம்...
அருள் மிகு ஆவுடையம்பாள் சமேத ஶ்ரீ நரசிங்க நாதர் திருக்கோவில் (மேற்கு பார்த்த சிவாலயம்) என்பது குறிப்பிடத்தக்கது... இவ்வாலயம் மிகவும் பழமை வாய்ந்த திருத்தலம். இங்கு இறைவன் நரசிம்மருக்கு விமோசனம் தந்தமைக்கு ஆண்டவனுக்கு நரசிங்க நாதர் என்ற பெயர் உண்டு.இந்த திருத்தலத்தில் இறைவன் மேற்கு நோக்கியும் அம்பாள் கிழக்கு நோக்கியும் இருந்து அருள் பாலித்து வருகின்றனர். இவ்வாலயம் வந்து வழிபட்டால் வேண்டியது நிறைவேறும்....
(28.12.2024) சனிக்கிழமை இந்த முறை சனி பிரதோஷம் என்பதால் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.....

86
4326 views