logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

குட்டி தோட்டம் கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷம் வழிபாடு....

தூத்துக்குடி மாவட்டம் குட்டி தோட்டம் அருள்மிகு ஶ்ரீ அழகிய பொன்னம்பிகை சமேத அருள்மிகு ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் இன்று சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் என்பதால் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தனர்....இக் கோவில் பழமை வாய்ந்த திருக்கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.. இத்திருத்தலம் ராகு கேது திருத்தலம்.இங்கு நாகலிங்க சாமிகள் சித்தர் தனி கோவில் உள்ளது.கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறும்.
முன் ஜென்ம வினைகளை தீர்த்து அருளும் இறைவன் என்பதால் ஏராளமானோர் வந்து வழிபாட்டு செல்கின்றனர்.

123
18748 views

Comment