logo

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்

"சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைக்கு பக்தர்கள் தினமும் சென்று வழிபாடு நடத்த அனுமதி

இரவில் யாரும் அனுமதியின்றி மலையில் தங்க கூடாது, இரவில் தங்கும் பக்தர்களை கைது செய்ய வேண்டும்

மலை பாதையில் தேவையான இடங்களில், சிசிடிவி அமைத்து கண்காணிக்க வேண்டும்"

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

105
3301 views
  
1 shares