logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தேர்கள் சாய்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு.

பெங்களூரு அருகே உஸ்கூரில் மத்தூரம்மா கோயில் தேரோட்டம் நடைபெற்றபோது உயரமான இரு தேர்கள் சாய்ந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு.

ஓசூரை சேர்ந்த லோகித், பெங்களூருவை சேர்ந்த ஜோதி ஆகிய இருவர் உயிரிழப்பு.

120 அடி உயரம் கொண்ட இரு தேர்களும் காற்றால் சாய்ந்தபோது 10க்கும் மேற்பட்டோர் காயம்.

144
6566 views

Comment