logo

அழிக்கப்படும் தமிழரின் அடையாளங்கள் - பிருங்கிமலை கோபால் சாமிகள்

#அழிக்கப்படும்_தமிழரின்_அடையாளங்கள்

பிருங்கிமலை

சென்னை பிருங்கி மாநகரம் என அழைக்கப்பட்ட பிருங்கிமலை சித்தர் வாழ்ந்த மலையும் சிவன் கோயிலும் எங்கே போனது ? கேட்க நாதியில்லை இந்துக்களின் பாதுகாவலன் என சொல்லிக்கொள்ளும் அமைப்புகள் தூங்கி கௌண்டிருக்கிறது இதற்கெல்லாம் இவர்களும் துணையா என்ற கேள்வியும் சந்தேகமும் பிறக்கிறது

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அதாவது போர்ச்சுகீசியர் வருவதற்கு முன்பே கிமு வில் வாழ்ந்தவர் பிருங்கிமலை சித்தர் அவர் உண்டாக்கியதுதான் நந்தவனம் தற்போது நந்தம்பாக்கம் என அழைக்கப்படுகிறது அவர் மலையடிவாரத்தில் உண்டாக்கியதுதான் பூந்தோட்டம் அதற்கு ஏழுகிணறுயளை நீர்பாஅசனத்திற்கென்று உருவாக்கினார் இன்றும் அந்த பகுதிகிளும் அந்த கிணறுகளுமப்படியே இருக்கின்றன

1900களில் பேட்ரிக் சர்ச்,csi சர்ச், எந்த சர்ச்சுகிளும் மலையை சுற்றி இல்லை அதற்கு ஆதாரங்களும் இல்லை ஏன் மலைமேல் ஒரு வீடுகளும் இருந்ததில்லை சிவன் கோயில் மட்டுமே இருந்தது போச்சுகீசு வந்தபிறகுதான் மலை 99வருட லீசுக்கு விடப்படுகிறது அதற்கு முன் சர்ச்சும் இல்லை அவர்களின் அடையாளங்களும் இல்லை திட்டமிட்டே மலையில் இருந்த சிவன் கோயில் இடிக்கப்பட்டு சர்ச் உருவாகிறது காரணம் அவர்கள் கைககளில் அதிகாரம்

தோமா எனும் எனும் வந்ததற்கான எந்தவித ஆதாரபூர்வமான ஆதாரங்களும் கிடையாது அப்படி இருக்க மலையும் மலை சுற்றியுள்ள இடங்களும் கறிஸ்தவர்களால் கொள்ளையடிக்கப்பட்டு எங்கு பார்த்தாலும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கிறிஸ்தவ மிஷனரிகளின் வசம் எப்படி போனது ....?

இவையெல்லாம் போக கலைஞர் ஆட்சியில் மலை பெயரையும் மாற்றிவிட்டார்கள்

விடியல் பிறக்குமா பிருங்கிமலைக்கு பெயரையாகிலும் மீட்க வேணடும் என்பதே அடியார்கள் விருப்பம் என் அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கப்படு வருகிறது

இதுமட்டுமில்லை அச்சரபாக்கம் மலையும் கிறிஸ்தவர்களின் ஆக்ரமிப்பில் உள்ளது

தொல்லியல் துறை தூங்கி கொண்டிருக்கிறது

இதை கேட்டால் பொய் வழக்குகள் போடுகிறார்கள்
மிரட்டுகிறார்கள் எங்கே போய் சொல்வது என் அடையாளத்தை திட்ட்மிட்டு அழிக்கும் ஈனப்பிறவிகளை நிச்சயம் ஈசன் ஒருநாள் தண்டித்தே தீருவான் மீண்டும் மலை பிருங்கிமலை சித்தர் வசம் வர பிருங்கிமலை சித்தர் மீண்டும் பிறக்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம்

கலியுக சித்தர்
பிருங்கிமலை கோபால் சாமிகள்

#பிருங்கிமலை #birungimalai #pirungimalai #பிருங்கிமகரிஷி #பிருங்கிமுனிவர்

1
279 views