logo

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திமுக பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி கே. சந்திரசேகர் தலைமையில் கொண்டாட

சமூத்துவமும் சமூக நீதியும் வார்த்தைகளில் மட்டும் இல்லாமல் வாழ்வியலாக மாறிடவே வழிவகை செய்த அண்ணல் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் கச்சூர் கிராமத்தில் திமுக பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி கே. சந்திரசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இதில் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

14
1337 views