logo

அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டம்

கடலூர் மாவட்டம் தொரவளுர் கிராமத்தில் பாரத ரத்னா Dr. BR. அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறும் வகையில் மாலை அணிவித்து மரியாதை பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு ஒன்றிய தலைவர் ஆர் சங்கர் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது உடன் பொது செயலாளர் தமிழ்வாணன்,பொருளாளர் செல்வமுருகன்,செயலாளர் முத்துவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

82
4312 views