தமிழக முதல்வர் நலதிட்ட உதவி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூரில் நடைபெற்ற அரசு விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார்.