தென்காசி மாவட்டத்தில் CPIM ன் பெண்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது...
21/04/2025 அன்று தென்காசி மாவட்டத்தில் ,தென்காசி மாவட்ட கிளையின் CPIM ன் பெண்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தோழர் சின்னத்தாய் தலைமையில் கிளைகள் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் தோழர் ராதிகா அவர்கள் கலந்து கொண்டார் . மற்றும் CPIM ன் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.என்றும் மக்கள் பணியில் தோழர் தாமோதரன் .