logo

தென்காசியில் மழை பெய்யக்கூடும் என்று IMD வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில்...

6 மாவட்டங்களான கோவை ,நீலகிரி,திருப்பூர், தேனி, தென்காசி ,திருநெல்வேலி உட்பட மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக( IMD) வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தென்காசி மாவட்டம் ,கருவந்தா கிராமத்தில் இன்று சாயங்கால வேளையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மேக மூட்டத்துடன் மழை பெய்து கொண்டு வருவதை காண முடிந்தது . இடியுடன் கூடிய லேசான மழை பெய்துள்ளது .

3
562 views