திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மின் தடை
திருவள்ளூர் மாவட்டம்,ஊத்துக்கோட்டை மற்றும் பாலவாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 26.04.2025 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்
ஊத்துக்கோட்டை திருவள்ளூர் ரோடு, பாலாஜி நகர், அண்ணா நகர்,அய்யனார் நகர், தாலுகா அலுவலகம், கலைஞர் நகர், சிட்ரப்பாக்கம், பால் ரெட்டி கண்டிகை, ஆலங்காடு மற்றும் பாலவாக்கம், சூளைமேனி, லட்சிவாக்கம், பெரம்பூர், பாலவாக்கம்,ஜெ ஜெ நகர், சீனி குப்பம், சிப்காட், செங்கரை, கம்பநூர் கண்டிகை, சீத்தஞ்சேரி, போந்தவாக்கம், கச்சூர், பெருஞ்சேரி, பென்னலூர் பேட்டை, செல்லியம்மன் கண்டிகை, காசிரெட்டிப்பேட்டை, புதுச்சேரி, நந்திமங்கலம், அம்மம்பாக்கம், கலவை ஆகிய பகுதிகளில் மின்தடை