logo

பயங்கர தீ விபத்து

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் பயங்கர தீ- 14 பேர் உயிரிழப்பு

உயிரிழந்த 14 பேரில் மூன்று பேர் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்

தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததை உறுதி செய்தார் கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் வர்மா

அவசரகால வழி இல்லாததால் ஓட்டலில் சிக்கி தவித்த வாடிக்கையாளர்கள்

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பலர், மருத்துவமனையில் அனுமதி

ஓட்டலில் தீ அணைக்கும் உபகரணங்கள் இல்லாதது குறித்து கொல்கத்தா போலீசார் விசாரணை

0
0 views