logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

யார் அந்த ஆளுங்கட்சி பிரமுகர் ? தலைமை நடவடிக்கை எடுக்குமா திமுக தொண்டர்கள் கொந்தளிப்பு

https://youtube.com/shorts/Ses5KpUKZ48?feature=share

முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் கேடிசி நகர் பகுதியில் திமுக மாவட்ட அலுவலகம் கட்டுவதற்கு கட்சிக்கு அந்த இடத்தை கிரையமாக கொடுத்த நிலையில் தற்போது பிரம்மாண்ட கொடி கம்பம் மற்றும் கலைஞரின் சிலையை நிறுவ ஏற்பாடு செய்ததாக கூறப்படும் நிலையில் அதே திமுக கட்சி நிர்வாகிகள் சிலர் கொடி கம்பம் நிறுவ இருந்த இடத்தில் ஜேசிபி கொண்டு இடித்ததாக கூறப்படுகிறது

94
7346 views

Comment