திருவெறும்பூர் – பனையக்குறிச்சியில் புதிய வகுப்பறை, மற்றும் கழிப்பறை கட்டடங்கள் திறப்பு !
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பனையக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவறையினையும், ரூ32.75 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு புதிய வகுப்பறை கட்டடங்களையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாணவர்களுடன் உரையாடினார்