logo

நேற்றைய தினம் CPIM ன் கட்சியின் சார்பாக பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் செங்கோட்டையில் நடைபெற்றது ...

நேற்றைய தினம் தென்காசி மாவட்டம் ,செங்கோட்டையில் ,CPIM ன் கட்சியின் சார்பாக பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் ‌விசுவநாதபுரம் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது .கூட்டத்திற்கு சங்க தலைவர் தோழர் முருகேசன் தலைமை தாங்கினார் .‌நடைபெற்ற வேலையை சங்க செயலாளர் தோழர் ‌பட்டமுத்து விளக்கி பேசினார். பொருளாளர் தோழர் முருகன் வரவு செலவு வைத்தார் .கூட்டத்திற்கு சங்க பொறுப்பாளர் தோழர் அயுப்கான்‌ கலந்து கொன்டார் .மற்றும் நிர்வாகிகள் தோழர் முகமது காசிம் ,தோழர் சிவன் ,தோழர் காமாட்சி சுந்தரம் ,தோழர் கசமுத்து ,தோழர் சின்ன சாமி ,தோழர் ,மோகன் ஆகியோர் கலந்து கொன்டனர் . என்றும் மக்களின் பணியில் தோழர் தாமோதரன் .

17
1417 views