logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் அரியநாயகிபுரம் கிராமத்தில் முஸ்லிம் சுன்னத் ஜமாத் சார்பாக நபி தின விழா இன்று (1

தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் அரியநாயகிபுரம் கிராமத்தில் முஸ்லிம் சுன்னத் ஜமாத் சார்பாக நபி தின விழா இன்று (18-05-2024) ஜமாத் தலைவர் M.N. நாகூர்ச்சை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது........ .விழாவை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது 10-ம் வகுப்பு தேர்வில் முதல் மற்றும் இரண்டாவது மூன்றாவது இடம்பிடித்த மாணவிகளுக்கு ஜமாத் சார்பாக ஊக்க தொகை வழங்கபட்டது........
நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் S.K.G. ராமநாதன், ஒன்றிய பெருந்தலைவர் முனிய சக்தி, வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்,மற்றும் ஜமாத் நிர்வாகிகள் தலைவர் ஹாஜி முத்து இப்ராஹிம், செயலாளர் இன்ஜினியர், S. இக்பால் பொருளாளர் V. அகமது அலி, மற்றும் சென்னை ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்......

129
4368 views
1 shares

Comment