logo

பொன்னேரி நகராட்சி பகுதியில் மின்சார வாரியம் கழிவுநீர் செல்லும் சிமெண்ட் உருளைய கொண்டு டிரான்ஸ்பார்மர் அமைத்தனர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி பகுதியில் நீலி அப்பாதுரை தெரு பழைய DSP அலுவலகம் செல்லும் சாலை பொன்னேரி மின்சார வாரியம் அமைத்துள்ள புதிய டிரான்ஸ்பார்மர் கழிவுநீர் செல்லும் சிமெண்ட் குழாயை புதைக்கப்பட்டு அதில் டிரான்ஸ்பார்மரை பொருத்தி உள்ளனர்
அப்பகுதியில் கடந்து செல்லும்போது பொது மக்கள் அதை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்

104
3460 views