தேனி மாவட்டம் கம்பத்தில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது
இன்று தமிழ் திரைப்பட நடிகரும் தமிழக வெற்றிக்காக கட்சியின் நிறுவன தலைவருமான நடிகர் விஜய் அவர்களின் 51 ஒன்னாவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியைச் சார்ந்தவர்கள் பிறந்தநாள் விழா கொண்டாடி வருகின்றனர் அதன்படி இன்று தேனி மாவட்டம் கம்பம் நகர தமிழக வெற்றி கழகம் மற்றும் விஜய் ரசிகர்கள் சார்பில் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது ரத்தத்தினை தானமாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை முன்பாக ஏழை இனிய மக்களுக்கு உணவளிக்கும் வண்ணமாக உணவுகளை வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்காக நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்