logo

ஆண்டுக்கு ₹10,000 கல்வி உதவித் தொகை!

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு 10-ம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 11,12-ம் வகுப்பு படிப்புக்காக ஆண்டுக்கு ₹10,000 உதவித்தொகை கிடைக்கும். www.vidyahan.org இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

12
308 views