logo

ஜெயலலிதாவை ஃபாலோ பண்ணும் த்ரிஷா!

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானையை த்ரிஷா பரிசளித்ததை தொடர்ந்து அவர் Ex CM ஜெயலலிதாவை அப்படியே ஃபாலோ பண்ணுகிறார் என நெட்டிசன்கள் பேசத் தொடங்கிவிட்டனர். 2001-ல் ஜெயலலிதாவும் குருவாயூர் கோயிலுக்கு யானை ஒன்றை பரிசளித்திருந்தார். ஜெயலலிதா படித்த பள்ளியில் படித்த த்ரிஷா, தனக்கும் CM ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். நீங்க என்ன சொல்றீங்க?

11
563 views