logo

இன்றைய தினம் CPIM ,மற்றும் எதிர்க்கட்சி எம்பிகள் உள்பட தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி போராட்டம்...

11/08/2025 அன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து, “வாக்கு திருட்டுக்கு” எதிராக #CPIM உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி போராட்டம். #Parliment2025 #ECI #VoteChori #BanSIR .
என்றும் மக்கள் பணியில் தாமோதரன் .
நன்றி: CPIM.

10
555 views