logo

"நல்ல பழக்கம், நல்ல வாழ்கை – குழந்தைகளில் இருந்து தொடங்கட்டும்!" 👶✨

காலை முதல் இரவு வரை — நல்ல பழக்க வழக்கங்களின் பயணம்! 🌞🌙

குழந்தைகள் நாளை தொடங்கும் தருணத்திலிருந்து, நாள் முடியும் வரை மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்பாடும் — நல்ல பழக்கங்களையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இத்தகைய செயல்பாடுகள் அனைத்து குழந்தைகள் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒரு ஆரோக்கியமான, பொறுப்பான, நல்ல தலைமுறை உருவாகும் என்பதில் ஐயமில்லை. ❤️👫

இதை ஊக்கப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் ANSHA SHINE KIDS PLAY SCHOOL (ANSHA GROUP OF SCHOOLS) சிறப்பாக இந்த முயற்சியை முன்னெடுத்து வருகிறது.

94
153 views