logo

12/08/2025 அன்று தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது...

12/8/2025 அன்று தென்காசி மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் பஜ்ரங்தள் குண்டர்களால் கிறிஸ்துவ அருள் சகோதரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் கோரியும் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கிறிஸ்த்துவ அருட் சகோதரிகள், கிறிஸ்துவ பேராயர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், இடதுசாரி தலைவர்கள், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர் .
என்றும் மக்கள் நல பணியில் தாமோதரன்.

45
2504 views