தமிழக முதைல்வர் போட்டோ ஒட்டிய வழக்கு
கடந்த மார்ச்18 தமிழக அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சினர் டாஸ்மாக் கடைகளில் தமிழக முதல்வரின் போட்டோ ஒட்டிய வழக்கிள் இன்று புதுக்கோட்டை மாவட்டம்மேற்கு மாவட்ட செயலாளர் மாரியம்மாள் நீதிமன்றத்தில் 3வது முறையாக ஆஜராகினார்