logo

தமிழ்நாடு பாரதிய ஹிந்து சேனா அமைப்பின் சார்பாக சுதந்திர தினகொண்டாட்டம்

பாரதிய ஹிந்து சேனா தேசிய அமைப்பின் சார்பாக தமிழ்நாடு நிர்வாகிகள் சார்பாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சுதந்திர தின விழாவில் மாநிலதலைவர் dr.குருஜி ஸ்ரீ சங்கர்கணேஷ் தலைமையில் மாநில பொதுசெயலாளர் சரவணன்,மாநில பொருளாளர் ஜஸ்டின் ஆரோக்கிய தாஸ்,மாநில செயலாளர் சிம் ஆறுமுகம்,மாநில துணைதலைவர் சுரேஷ் ஐயர்,மாநில பத்திரிகை பிரிவு மாநில தலைவர் ரெங்கையா மற்றும் நிர்வகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

42
1690 views