logo

இப்படியே போனா எப்பிடி? கட்டணத்தை உயர்த்திய SWIGGY..

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

ஆன்லைன் டெலிவரி செயலிகளில் உணவின் விலை அதிகமாக இருப்பதாக பலர் புலம்புகின்றனர். இந்நிலையில் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ₹2 உயர்த்தியுள்ளது SWIGGY. 2023-ல் 2-ஆக இருந்த கட்டணத்தை 2024-ல் ₹10-ஆக உயர்த்தி, தற்போது ₹14 வரை உயர்ந்துள்ளது. 2 ஆண்டுகளில் பிளாட்ஃபார்ம் கட்டணம் மட்டுமே 600% உயர்ந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் உணவு டெலிவரி செய்யும் செயலியை தெரிந்துகொள்ள வேண்டுமா? க்ளிக் பண்ணுங்க.

5
47 views