logo

புதுமைப்பெண் திட்டம் Innovative Women's Program

கல்வி கற்க தடையாக உள்ள அனைத்தையும் தகர்த்தெறிந்து அனைவரையும் படிக்க வைக்கும் திராவிட நாயகர்!

புதுமைப் பெண் திட்டத்தால் பயனடையும் மாணவி ரம்யா மாதந்தோறும் வரும் ஆயிரம் ரூபாயிலிருந்து சேமித்து தன் அம்மாவிற்கு காது கேட்கும் கருவியை வாங்கி கொடுத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டபோது அனைவரின் உள்ளமும் உருகி போனது.

#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு

4
151 views