
அரசுக்கும் காவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி வழக்கு பதிய வேண்டும்
Journalist Gopaal SJ
அரசுக்கும் காவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி வழக்கு பதிய காவல்துறை டிஜிபிக்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் கோரிக்கை
Journalist SJ Gopaal
அரசுக்கு எதிராக களங்கத்தை எற்படுத்தி கரூர் சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பிண அரசியல் செய்து அதில் ஆதாயம் காணவும் மக்கள் மத்தியில் பதற்றத்தை உண்டாக்கும் விதத்தில் பேசிவரும் அதிமுக பொதுச்சுயலாளர் திரு.எடப்பாடி பழனிச்சாமி,முன்னாள் தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை,பத்திரிகையாளர் திரு.ரங்கராஜ் பாண்டே, youtuber சவுக்கு சங்கர்,youtuber ரெட்பிலிக்ஸ் பீலிக்ஸ் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு பதிய வேண்டும் மேலும் தொடர்ச்சியாக அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வரும் youtube channelகள் மீதும் தமிழக காவல்துறை வழக்கு பதிய வேண்டும் என மக்கள் உரிமை இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
தலைவர்
மக்கள் உரிமை இயக்கம்
#journalistgopaalsj #TVKVijay #KarurStampede #EdappadiPalaniswami #annamalaibjp #savukkushankar #RangarajPandey #redfix_philix #bjp #ADMK #TVKparty #ArrestVijay