logo

பூண்டி வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் கிளை கழக செயலாளர்கள், BLA 2 & BDA நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம்

திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி பூண்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிளைக் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் சீத்தஞ்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமையில் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் (எ) பொன்னுசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதி பார்வையாளர் வீ.கவிகணேசன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வெ.அன்புவாணன், அயலக அணி மாநில துணைச் செயலாளர் ஜி.ஸ்டாலின், மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன், மாவட்ட துணைச் செயலாளர் கேவிஜி. உமா மகேஸ்வரி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிஜே. மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ.குணசேகரன், பி.வெங்கடாஜலபதி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினர்.

0
99 views