logo

ஆதவ் அர்ஜுனா கைதா?

#AIMA MEDIA K NAVEEN KUMAR Reporter.

இலங்கை, நேபாளத்தில் இளைஞர்கள், genz தலைமுறையினர் அதிகாரத்துக்கு எதிராக புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ, அதேபோல் இங்கும் நிகழும் என்று ஆதவ் அர்ஜுனா பதிவு விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. அவருக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், முக்கிய பிரிவின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.

0
0 views