logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 03/10/2025.

3/10/2025 வெள்ளிக்கிழமை (புரட்டாசி 17)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ மக்களை புறக்கணிக்கும் அரசாங்கம் அவர்களது கோபத்திற்கு ஆளாக நேரிடும்-ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

🗞️ இன்று ராமநாதபுரத்தில் 738 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை தொடக்கி வைக்கிறார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்- தெற்கு ரயில்வே பொது மேலாளர் மகேஷ்

🗞️ கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான பொதுநல வழக்குகள் இன்று விசாரணை

🗞️ சென்னை மாநகராட்சி வார்டுகளின் எல்லை டிசம்பர் மாதத்துக்குள் இறுதி செய்யப்படும்-அதிகாரிகள் தகவல்

🗞️ பாஜக - விஜய் இடையே மறைமுக உடன்பாடு உள்ளதாக திருமாவளவன் விமர்சனம்

🗞️ கார் தீப்பிடித்து எரிந்து 3 சென்னை வாலிபர்கள் பலி

🗞️ கரூர் கூட்ட நெரிசல் குறித்து விஜய் இதயத்தில் வலி இல்லை-சீமான் விமர்சனம்

🗞️ வரும் 5ஆம் தேதி வரை சென்னையில் மழை நீடிக்கும்-வானிலை ஆய்வு மையம்

🗞️ சென்னை சுங்கத்துறையினர் லஞ்சம் கேட்டு தொல்லை தருவதாக வின்ட்ராக் என்ற நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டு

🗞️ இந்தியா-சீனா இடையே இம்மாத இறுதியில் நேரடி விமான சேவை தொடங்கும்-மத்திய விமான போக்குவரத்து துறை

22
2946 views