logo

இன்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் பாஜக வின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது...

03/10/2025 அன்று தென்காசி யோகா டவரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் திரு. ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் புதிய அணி மற்றும் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பாஜக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை ஆகிய கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது.

0
0 views