
சமூக தாகம் இன்றைய செய்திகள் 05/10/2025.
5/10/2025 ஞாயிற்றுக்கிழமை (புரட்டாசி 19)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ சமத்துவ,சமுதாயத்தை உருவாக்கவே திராவிட மாடல் அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
🗞️ தலைமறைவாக உள்ள தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளரை கைது செய்ய போலீஸ் தீவிரம்
🗞️ ட்ரம்ப் விதித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் பயணக் கைதிகளை விடுவிக்க ஹாமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டது
🗞️ தமிழ்நாட்டை மீண்டும் கபளீகரம் செய்ய அதிமுக, பாஜக முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
🗞️ கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் மதுரை நாமக்கல் திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
🗞️ கரூர் துயர சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்று இருக்க வேண்டும் என டிடிவி தினகரன் கருத்து
🗞️ நெடுஞ்சாலைகளில் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை எதிரொலி:எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் திடீர் ரத்து
🗞️ பீகாரில் தொடர் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
🗞️ இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காசா முனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.000 உயர்ந்துள்ளது
🗞️ பாகிஸ்தானுக்கு போர் விமான இன்ஜின் வழங்கும் ரஷ்யா-காங்கிரஸ் விமர்சனம்
🗞️ பீகாரில் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை -பிரதமர் மோடி அறிவிப்பு
🗞️ முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி