logo

கீழக்கரை TWINS AMBULANCE இளைஞர்களுக்கு தேசிய தன்னார்வ தினவிழாவில் விருது

நவம்பர் 3 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காலை 11 மணிக்கு முதல்வர் அமுதா ராணி அவர்கள் தலைமையில் நடந்த தேசிய தன்னார்வ தினத்தை முன்னிட்டு இரத்த கொடையாளர்கள் பாராட்டு நிகழ்ச்சியில் கீழக்கரை சார்ந்த TWINS AMBULANCE நசுரூதின் மற்றும் அசாருதீன் அவர்களின் சேவையே பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு.சிம்ரன்ஜீத் சிங் காலொன், I.A.S.,அவர்கள் பாராட்டி விருது வழங்கினார்.

0
109 views