விஜயாபதி விஸ்வாமித்திரர் திருக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் அருகில் உள்ள விஜயாபதியில் அருள் மிகு ஶ்ரீ விஸ்வாமித்திரர் திருக்கோவில் அமைந்துள்ளது..இந்த திருக்கோவில் மாதம் மாதம் பவுர்ணமி மற்றும் அமாவாசை மற்றும் அனுஷம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். பொதுமக்கள் வெளியூர் மக்களும் வந்து சுவாமி விஸ்வாமித்திரர் அருள் பெற்று செல்கின்றனர்.அதைபோல் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினம் அன்று சிறப்பு பூஜை நடை பெற்றது.