logo

அரியலூரில் GAS Cylinder லாரி விபத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் சேதம் - 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என அரியலூர் நகராட்சி அறிவிப்பு

11/11/2025 இன்று காலை அரியலூர் அருகே வாரணவாசியில் Gas சிலிண்டர் விபத்து ஏற்பட்டு அரியலூர் நகராட்சிக்கு வரும் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யமுடியாது எனவும், விரைவில் குடிநீர் குழாயினை சரிசெய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என அரியலூர் நகராட்சி அறிவிப்பு...

17
565 views