logo

கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி பிரிவுகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள் சங்கமம் நிகழ்ச்சிக்கான கால்கோள் விழா

நவம்பர் மாதம் 29 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைப்பெற உள்ள பாரதிய ஜனதா கட்சி பிரிவுகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள் சங்கமம் நிகழ்ச்சிக்கான கால்கோள் விழா நேற்று மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.. மாநில அமைப்பு பொது செயலாளர் திரு. கேசவ விநாயகம் அவர்களும் பிரிவுகளின் மாநில தலைவர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..
-திருச்சி பிரசன்னா

25
1103 views