logo

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை...

இன்றைய தினம் தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ,நகர காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கிராமம் மறுசீரமைப்பு கமிட்டியின் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர் முனைவர் எம். மீரான் மைதின் Ex MC. ,தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் மற்றும் அகில இந்திய ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் நல்லூர் நாயகன் K.S. கணேசன் , கடையநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர்கள் மஸ்தான், சமுத்திரம் மற்றும் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய பொன்னான தருணம்.

14
981 views