பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் என்கின்ற பொன்னுசாமி தலைமையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தமிழகத்தின் துணை முதல்வர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் என்கின்ற பொன்னுசாமி தலைமையில் கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சீத்தஞ்சேரி பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு புத்ததாடைகள் வழங்கியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.