logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

பெரியபாளையத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிஜே.மூர்த்தி ஏற்பாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லபுரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வல்லூர் எம் எஸ் கே. ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன், மாவட்ட துணை செயலாளர்கள் கேவிஜி.உமாமகேஸ்வரி மற்றும் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், ராமாமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

58
1145 views

Comment